Archanai
Book Now
Donation
Donate Now

ஆலய வரலாறு

அருள்மிகு இராஜமாரியம்மன் தேவஸ்தானம் 1911ஆம் ஆண்டில் திரு. கூத்த பெருமாள் வாண்டையாரால் நிறுவப்பட்டது. மாட்சிமை பொருந்திய சர் சுல்தான் இப்ராஹிம் நன்கொடையாகக் கொடுத்த நிலத்தில் கட்டப்பட்ட இக்கோவில், இந்துக்களுக்கான வழிபாட்டுத் தலமாக அமைந்தது. இக்கோயிலின் ராஜகோபுரம் 75 அடி உயரமும் ஐந்து அடுக்கும் அதில் 125 சிலைகள், 25 சுவரோவியங்கள் கொண்டுள்ளது. உச்சத்தில் ஐந்து தங்க முலாம் பூசப்பட்ட கலசங்களும் இந்து ஆகம முறைப்படி அமைக்கப்பட்டுள்ளன.

SEJARAH KUIL

Arulmigu Rajamariamman Devasthanam telah disiap bina pada tahun 1911 oleh pengasas kuil, En. Kootha Perumal Vandayar. Kuil ini merupakan tempat beribadah buat penganut agama Hindu di atas tanah yang dikurniakan oleh DYMM Sultan Ibrahim. Kuil ikonik bagi kaum Hindu ini menempatkan 125 arca dewa pada Rajagopuram, 25 lukisan dinding dan lima tingkat Rajagopuram setinggi 75 kaki. Terdapat lima kalasam berlapis emas yang turut dibina di puncak Rajagopuram mengikut ajaran hindu.

TEMPLE HISTORY

Arulmigu Rajamariamman Devasthanam was founded in the year 1911 by Mr. Kootha Perumal Vandayar. The temple was built as a place of worship for Hindus on a piece of land donated by HRH Sir Sultan Ibrahim. The 75 foot five-tiered Rajagopuram has 125 figurines, 25 mural paintings and five gold plated kalasams at the top, made according to Hindu practices.

about
கோவில் திறக்கும் நேரம்
Temple Opens
05.30 am
படித்தர அபிஷேகம்
Padithara Abhishegam
06.30 am
காலை பூஜை
Morning Pooja
07.00 am
உச்சகால பூஜை
Noon Pooja
12.00 noon
மாலை நடை திறப்பு
Evening Temple Opening
05.00 pm
படித்தர அபிஷேகம்
Padithara Abhishegam
06.00 pm
நித்திய பூஜை
Evening Pooja
07.00 pm
அர்த்தசாம பூஜை
Arthasama Pooja
09.00 pm

சோபகிருது வருட விஷேச நாட்கள் மற்றும் உற்சவ நிகழ்ச்சிகள்

அருள்மிகு இராஜமாரியம்மன் தேவஸ்தானம் ஜொகூர் பாரு


SOBAKIRUTHU YEAR FESTIVALS & FUNCTIONS

Arulmigu Rajamariamman Devasthanam Johor Bahru


PDF