ராஜசீலன் வடிவேலு
Raja Selan Vadivaloo
President
வணக்கம்,
அருள்மிகு இராஜமாரியம்மன் தேவஸ்தானம் நிர்வாகக் குழுவின் சார்பில் அனைவருக்கும் "தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத்" தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இந்த மங்களகரமான குரோதி ஆண்டில் அம்பாளின் தெய்வீக அருளாசியுடன் நிறைவான மகிழ்ச்சியும் மன அமைதியும் வளமையும் சித்திக்கட்டும்!
மீண்டும் எல்லோருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.
இன்பமே சூழ்க, எல்லோரும் வாழ்க!
Vanakam,
On behalf of the Management Committee of Arulmigu Raj amariamman Devasthanam, I would like to wish all Devotees a "Happy Tamil New Year"
May Ambal shower you and your family with Divine and spiritual blessings with lots of happiness, peace and prosperity on this auspicious Krothi year
Once again have a blessed Tamil New Year.
"INBAME SULGA ELORUKUM VALGA"